Κατέβασμα παρουσίασης
Η παρουσίαση φορτώνεται. Παρακαλείστε να περιμένετε
1
+2 இயற்பியல் செய்முறை - சுரமானி
மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண் காணல் நோக்கம் மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண் மதிப்பினை சுரமானியைப் பயன்படுத்திக் காணல். தேவையான கருவிகள் சுரமானி, மாறுதிசை மின்னழுத்த மூலம் (6 வோல்ட்), கூர்முனை விளிம்புக் கட்டைகள், காந்தங்கள், தகுந்த எடைகள் மற்றும் இணைப்புக் கம்பிகள் முதலியன. B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
2
சுரமானி - மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண் காணும் விதி
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
3
சுரமானி கருவியின் படம்
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
4
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil.,
சுரமானி அமைப்பு இறக்கு மின்மாற்றியைப் பயன்படுத்தி மாறுதிசை மின்னாட்ட மூலத்தின் மின்னழுத்தம் 6 வோல்ட் என குறைக்கப்படுகிறது. மின்மாற்றியின் துணைச்சுற்றின் முனைகள் சுரமானிக் கம்பியின் முனைகளோடு இணைக்கப்படுகிறது. சுரமானிக் கம்பிக்குச் செங்குத்தாக, சட்டகாந்தத்தின் உதவியால் காந்தப் புலம் ஒன்று உருவாக்கப்படுகிறது. B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
5
சுரமானி - மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண்
சுரமானி - மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண் B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
6
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil.,PHSS, Kanchi.
செய்முறை சுரமானிக் கம்பியானது தகுந்த பளுவுக்கு உட்படுத்தப்படுகிறது. சுரமானிக் கம்பியின் வழியே மாறுதிசை மின்னோட்டம் பாயும் போது, அது மேலும் கீழுமாக அலைவுறுகிறது. மரத்தாங்கிகளுக்கு இடையே உள்ள கம்பிப் பகுதியில் வைக்கப்படும் காகித ஏறி கீழே விழும் போது, கம்பியானது மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் ஒத்ததிர்வு பெறுகிறது. அதிர்வுறும் கம்பிப் பகுதியின் நீளம்(ℓ 1) அளக்கப்படுகிறது. வெவ்வேறு பளுவினுக்குக் கம்பியை உட்படுத்தி, ஒத்ததிர்வு நீளங்களைக் ( ℓ 1 ) குறித்துக் கொள்ள வேண்டும். B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil.,PHSS, Kanchi.
7
சுரமானி - மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண்
சுரமானி - மாறுதிசை மின்னழுத்த மூலத்தின் அதிர்வெண் B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
8
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil.,
மீண்டும் பளுவானது படிப்படியாகக் குறைக்கப்படும் போது, ஒத்ததிர்வு நீளங்களைக் (ℓ 2 ) குறித்துக் கொள்ள வேண்டும். அளவுகளை அட்டவணையில் குறித்துக் கொள்ளவேண்டும். ℓ 1 மற்றும் ℓ 2 மதிப்புகளின் சராசரி ℓ என்க. திருகுமானியைப் பயன்படுத்தி சுரமானி கம்பியின் ஆரம் r காணப்படுகிறது. கம்பியின் நீளடர்த்தி m = πr2ρ என்ற சமன்பாட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. இங்கு ρ என்பது கம்பியின் அடர்த்தி ஆகும். மாறுதிசை மின்னோட்ட மூலத்தின் அதிர்வெண் மதிப்பானது என்ற சமன்பாட்டிலிருந்து காணப்படுகிறது. B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
9
சுரமானி ஆய்வு அட்டவணையும், காட்சிப்பதிவுகளும்
சுரமானி ஆய்வு அட்டவணையும், காட்சிப்பதிவுகளும் B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
10
B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil.,
PHSS, Kanchi.
11
தயாரிப்பு பா.இளங்கோவன். எம்.எஸ்ஸி., எம்.எட்., எம்.ஃபில்.,
முதுகலை இயற்பியல் ஆசிரியர், ( தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது – 2011 பெற்றவர் ) பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் – Phone: id: நன்றி. வணக்கம். B.Elangovan. M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchi.
Παρόμοιες παρουσιάσεις
© 2024 SlidePlayer.gr Inc.
All rights reserved.