Η παρουσίαση φορτώνεται. Παρακαλείστε να περιμένετε

Η παρουσίαση φορτώνεται. Παρακαλείστε να περιμένετε

ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்

Παρόμοιες παρουσιάσεις


Παρουσίαση με θέμα: "ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்"— Μεταγράφημα παρουσίασης:

1 ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்
ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல் காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் ஆக்கம் : இரா.சக்திவேல் M.Sc.,B.Ed.,M.Phil., பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப் பள்ளி, மணக்கால் அய்யம்பேட்டை, திருவாரூர் மாவட்டம் கல்வி அமுது

2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
காந்தப்புலம் காந்தவிசைக் கோடுகள் மின்னோட்டத்தின் காந்த விளைவு காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியில் உண்டாகும் விசை கல்வி அமுது

3 அறிமுகம் குளிர் சாதனப் பெட்டியின் கதவு தானாகவே சென்று
ஏன் ஒட்டிக் கொள்கிறது? உங்கள் வீட்டு கதவில் கூட இது போன்று பார்த்திருக்கிறீர்களா? ஆம் எனில் காரணம் என்னவாக இருக்கும் சில பொருட்களை காண்பித்து எவை எவை காந்தத்தால் கவரப்படும்? பிளாஸ்டிக் அளவுகோல், ஸ்டீல் அளவுகோல், ரப்பர், ஊசி,ஆணி , சீப்பு ,ரப்பர் கல்வி அமுது

4 ஏன் எந்தவகையானப் பொருட்களை காந்தங்கள் கவருகின்றன?
இரும்பு அல்லாத பொருட்களை காந்தங்கள் கவருமா? காந்தம் கண்டுபிடிக்கப் பட்ட கதை சுருக்கமாகக் கூறலாம் திசை காட்டும் கல்லாக நமது முன்னோர்கள் பயன்படுத்தினர். ஆல்பர்டு ஐன்ஸ்டீன் குழந்தைப்பருவத்தில் காந்தப் பொருட்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார் S N கல்வி அமுது

5 காந்தத்தின் வகைகள் காந்தம் : ( Magnet )
மேக்னடைட் என்ற இரும்பின் தாதுப் பொருளிலிருந்து பெறப்படுவதால் இது “ மேக்னட்” காந்தத்தின் வகைகள் இயற்கைக் காந்தம் செயற்கைக் காந்தம் கல்வி அமுது

6 காந்தப் புலம் இயற்கையாகவே கிடைக்கும் காந்தம் : இயற்கைக் காந்தம்
எ.கா : காந்தக் கல் , இரும்பின் தாது ( மேக்னடைட் ) மனிதர்களால் உருவாக்கப் பட்ட காந்தம் : செயற்கைக் காந்தம் , எ.கா : சட்டக் காந்தம், U வடிவ காந்தம் காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள காந்தத் தன்மையை உணரும் பகுதி கல்வி அமுது

7 ஒரு சட்டக் காந்தத்தை காகித
காந்தப் புலம் காந்தப் புலம் : காற்றில் மட்டுமல்ல அனைத்து வகையானப் பொருட்களிலும் ஊடுவி காந்தப்புலம் வழியாகச் செல்லும் செயல்பாடு ஒரு சட்டக் காந்தத்தை காகித அட்டையின் நடுவில் வைக்கவேண்டும் அதில் இரும்புத் துகள்களை சீராக பரப்பிவைக்கவும் கல்வி அமுது

8 காகித்தின் கீழ்பகுதியில் காந்தத்தைக் கொண்டு செல்
இரும்புத் துகள்கள் தனக்குத் தானே காந்தத்தை சுற்றிலும் ஒருங்கமைத்துக் கொள்ளும் இதுவே காந்தப்புலம் காந்தத்தைச் சுற்றி காந்த ஊசியை வைத்தால் அதன் திசையை அறியலாம் கல்வி அமுது

9 காந்தத்தைச் சுற்றியுள்ளவை காந்தப்புலக்கோடுகள்
காந்தப் புலக்கோடுகள் காந்தத்தைச் சுற்றியுள்ளவை காந்தப்புலக்கோடுகள் இது ஒரு வளைவான கோடு ஆகும் எந்த ஒரு புள்ளியிலும் வரையப்பட்ட தொடுகோடாகும் கல்வி அமுது

10 பூமியும் ஒரு காந்தம் பூமி ஒரு காந்தமெனில் அவை இரும்பு உள்ளிட்டப் பொருள்களை கவரவில்லை? பூமியைவிட சற்றுக் கூடுதலான வலிமையானது சாதாரண காந்தங்கள் பூமியின் வடதுருவம் காந்தத்தின் தெந்துருவமாகும் பூமியின் தென் துருவம் காந்தத்தின் வடதுருவமாகும் கல்வி அமுது

11 காந்தப் பாயம் ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாகச் செல்லும் கடந்து செல்லும் காந்தப்புலக்கோடுகளின் எண்ணிக்கை இது φ குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அலகு வெபர் காந்த விசை கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகுப் பரப்பைக் கடந்துச் செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப் பாய அடர்த்தி இதன் அலகு வெபர்/மீட்டர் 2 கல்வி அமுது

12 காந்த விசைக் கோடுகளின் பண்புகள்
காந்தத்தின் உட்புறம் வழியாகச் செல்லும் தொடர் வளைகோடாகும் காந்தவிசைக் கோடுகள் வடமுனையில் தொடங்கி தென் முனையில் முடிவடையும் ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது காந்தத்தின் நடுப்பகுதியைவிட துருவங்களில் அதிகமாக இருக்கும் வளைக் கோட்டின் எந்த ஒரு புள்ளியிலும் வரையப்படும் தொடு கோடானது காந்தப் புலத்தின் திசையைக் காட்டுகிறது. கல்வி அமுது

13 இரு காந்தப் புலங்களுக்கிடையில் காந்தப்புலம்
இரண்டு காந்தங்கள் ஒன்றுக்கொன்று அருகருகே வைக்கும் போது என்ன நடக்கிறது இரண்டு எதிரெதிர் துருவங்கள் ஒன்றுக் கொன்று நேர்முகமாக இரண்டு நேர் துருவங்கள் ஒன்றுக் கொன்று நேர்முகமாக ஒரே துருவங்கள் ஒரே பக்கத்தினை நோக்கும் வகையில் எதிரெதிர் துருவங்கள் ஒரே பக்கத்தினை நோக்கும் வகையில் கல்வி அமுது

14 மின்னோட்டத்தின் காந்தவிளைவு
1820 ஹான்ஸ் கிறிஸ்டியன் ஒர்ஸ்டெட் மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சுற்றி காந்தப்புலம் உருவாகும் XY கம்பி வடதிசை நோக்கி அமைக்க வேண்டும் காந்த ஊசிப் பெட்டியை A மற்றும் B புள்ளியில் வைக்க வேண்டும் மின்சுற்று திறந்த நிலையில் இரு காந்த ஊசி பெட்டிகளும் வட திசை நோக்கி இருந்தன மின்னோட்டம் செல்லும் போது A கிழக்கு நோக்கியும் B மேற்கு நோக்கியும் விலகி இருந்தன. கல்வி அமுது

15 வலக்கைப் பெருவிரல் விதி
வலது கையின் நான்குவிரல்களால் கம்பியைப் பிடிக்கும் பொழுது, மின்னோட்டத்தின் திசையானது பெருவிரல் நோக்கி இருந்தால், காநதக் கோடு்கள் மற்ற நான்கு விரல்களின் திசையில் இருக்கும் காந்தப் புலமானது மின்சாரம் பாயும் திசைக்குச் செங்குத்தாக இருக்கும் கல்வி அமுது

16 மின்னோட்டம் பாயும் கம்பியால் உருவாகும் காந்தப்புலத்தின் வலிமை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்தது
கம்பியின் மின்னோட்டம் கம்பியிலிருந்து புள்ளியின் தூரம் கம்பியிலிருந்து ஊடகத்தின் திசையமைப்பு ஊடகத்தின் இயல்பு காகித அட்டையில் சிறுகம்பியைச் செலுத்தி காகித அட்டையில் கம்பியின் அருகே இரும்புத்துருவல்களை வைத்து மின்னோட்டம் செலுத்தி சோதனையை செய்து காண்பிக்கலாம் கல்வி அமுது

17 காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியில் உருவாகும் விசை
H A லாரன்ஸ் காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னோட்டம் செல்லும் கடத்தியானது ஒரு விசையை உணரும் இது காந்தவியல் லாரன்ஸ் விசை மின்னோட்டம் பாயும் கடத்தியின் அருகே வைக்கப்பட்ட காந்த ஊசியானது விலகலடையும் கடத்திக்குச் செங்குத்துத் திசையில் காந்தப்புலம் உருவாகும். கல்வி அமுது

18 காந்தத்தினால் உருவாகும் விசையும் மின்னோட்டம் பாயும் கடத்தியினால் உருவாகும் காந்தப்புலமும் செயல்புரிந்து கடத்தியில் விசையை உருவாக்கும் லாரன்ஸ் விசை F = ILB கல்வி அமுது

19 ஜான் ஆம்ப்ரோஸ் ஃபிளமிங்
ஃபிளமிங் இடக்கை விதி ஜான் ஆம்ப்ரோஸ் ஃபிளமிங் பெரு விரல் – ThuMB கடத்தி இயங்கும் திசை நடுவிரல் – MIddle மின்னோட்டத்தின் திசை சுட்டு விரல் – Fore Finger காந்தப்புலத்தின் திசையைக் குறிக்கும் கல்வி அமுது

20 மின்னோட்டம் பாயும் இரு இணையாக வைக்கப்பட்ட கடத்திகளுக்கிடையேயான விசை
இரண்டு மின்கடத்தி முதல் மின்கடத்தியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் இரண்டாவது கடத்தியில் விசை யை உருவாக்குகிறது. இரண்டு கடத்திகளின் வழியாகச் செல்லும் மின்னோட்டம் ஒரே திசையில் இருந்தால் உருவாகும் விசை கவர்ச்சி விசை இரண்டு கடத்திகளின் வழியாகச் செல்லும் மின்னோட்டம் வெவ்வேறு திசையில் இருந்தால் உருவாகும் விசை விலக்கு விசை கல்வி அமுது

21 மின்னோட்டம் செல்லும் கடத்தியைச் சுற்றி காந்தப்புலம் உருவாகும் கூறியவர்
மதிப்பீடு மின்னோட்டம் செல்லும் கடத்தியைச் சுற்றி காந்தப்புலம் உருவாகும் கூறியவர் ஒயர்ஸ்டெட் பாரடே ஆம்பியர் வோல்டா 2. காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் காந்தப்புல வலிமை அதிகம் குறைவு சமமாக இருக்கும் மாறும் 3. ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியே செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை மின்புலம் காந்தப்பாயம் ஈர்ப்புவிசைக் கோடுகள் மின்னோட்டம் 4. காந்தப்பாயத்தின் அலகு வெபர் வெபர்/மீட்டர் வெபர்/மீட்டர் வெபர்/ மீட்டர்3 5. பிளமிங் இடக்கை விதி பயன்படுகிறது AC மின்னியற்றி DC மின்னியற்றி மூவகை மின்னியற்றி மின்மோட்டார் கல்வி அமுது

22 மணக்கால் அய்யம்பேட்டை
கல்வி அமுது அன்புடன் இரா.சக்திவேல் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி மணக்கால் அய்யம்பேட்டை திருவாரூர் மாவட்டம்


Κατέβασμα ppt "ஒன்பதாம் வகுப்பு பருவம்-2 அறிவியல்"

Παρόμοιες παρουσιάσεις


Διαφημίσεις Google