கூட்டு உருவங்களின் சுற்றளவு

Slides:



Advertisements
Παρόμοιες παρουσιάσεις
ΜΟΥΣΕΙΟΒΑΛΙΤΣΕΣ.
Advertisements

Οι μαθητές της Ε1 τάξης Δημήτρης-Ελένη παρουσιάζουν την εξής άσκηση.
Som 25 en 31. Som 25a Gegeven is ΔABC met A = 90°, C = 55°, AE ┴ BC en AD = BD Bereken A 1 In Δ ABD: A 1 = B (gelijkz. Δ) In Δ ABC: A 123 = 90°, C = 55°
3. Απλοποίηση Συναρτήσεων Boole
Ξιφασκία σε αμαξίδιο.
Φεβρουάριος Βύσκα Λίντια Γεωργιάδη Δήμητρα Κουμελά Αγγελική.
ΜΟΝΑΧΙΣΜΟΣ Τμήμα:Β2 Δημήτρης Χατζηπαυλίδης Κωνσταντίνος Μπίτσης.
Γιάννης Ρίτσος.
ΚΙΝΗΜΑΤΟΓΡΑΦΟΣ Πρότυπο Πειραματικό Γυμνάσιο Ευαγγελικής Σχολής Σμύρνης
ΚΙΝΔΥΝΟΙ (HAZARDS) ΣΤΑ ΣΥΝΔΥΑΣΤΙΚΑ ΚΥΚΛΩΜΑΤΑ Hazard είναι κάθε στιγμιαίο λάθος (glitch) που εμφανίζεται στην έξοδο ενός συνδυαστικού κυκλώματος Οφείλεται.
ΝΙΚΟΣ ΛΟΥΚΟΥΤΟΣ ΜΑΡΒΙΝΑ ΧΟΥΡΣΟΓΛΟΥ
Πανεπιστήμιο Βόλου Παιδαγωγικό Τμήμα Δημοτικής Εκπαίδευσης «Αρχαία Ελληνική και Βυζαντινή Ιστορία και Πολιτισμός» Μάθημα 3 ο (Μυκηναϊκός Πολιτισμός – Γεωμετρική.
Πρόγραμμα Αγωγής Υγείας «Τρώω σωστά,μεγαλώνω σωστά» Σχολικό έτος ο Νηπιαγωγείο Πατρών.
1 Ζαρικάκη Ελισάβετ. 2 Διακόσμηση τάξης και δημιουργία παραμυθογωνιάς και βιβλιοθήκης μέσα στην τάξη Με μαξιλάρια, χαλάκι και παραμυθάκια που έφεραν τα.
1 ΔΗΜΟΠΑΘΟΛΟΓΙΑ ΤΗΣ ΔΙΑΤΡΟΦΗΣ ΠΑΡΟΥΣΙΑΣΗ 5 Η (Θ) ΠΡΟΕΤΟΙΜΑΣΙΑ ΕΠΙΔΗΜΙΟΛΟΓΙΚΗΣ ΕΡΕΥΝΑΣ.
Μπεττίνα Χάιδιτς Επίκουρη Καθηγήτρια Υγιεινής-Ιατρικής Στατιστικής
Τεχνική Αξιολόγησης και Αναθεώρησης Προγραμμάτων (PERT)
1 Υπουργείο Περιβάλλοντος Ενέργειας και Κλιματικής Αλλαγής Ειδική Υπηρεσία Συντονισμού και Εφαρμογής Δράσεων στους τομείς της Ενέργειας, του Φυσικού Πλούτου.
ΤΜΗΜΑ ΔΙΟΙΚΗΣΗΣ ΣΥΣΤΗΜΑΤΩΝ ΕΦΟΔΙΑΣΜΟΥ ΑΡΧΕΣ ΛΟΓΙΣΤΙΚΗΣ ΚΑΘΗΓΗΤΗΣ: Δρ ΠΑΝΑΓΙΩΤΗΣ ΚΩΤΣΙΟΣ ΑΚΑΔΗΜΑΪΚΟ ΕΤΟΣ 2015/2016.
Δεύτερο μάθημα Ψηφιακά Ηλεκτρονικά. Άσκηση στα αριθμητικά συστήματα Δίνεται ο αριθμός: χ 10 = σε δεκαδική αναπαράσταση. Α. Να μετατραπεί σε δυαδική.
Απογραφή Δικαιούχων Προνοιακών και Κοινωνικών Επιδομάτων Επιδόματα: 1. Τυφλότητας 2. Κωφαλαλίας 3. Παραπληγίας / Τετραπληγίας / Ακρωτηριασμού σε ανασφάλιστους.
Κύκλος.
Τ.Ε.Ι. Κρήτης Σχολή Τεχνολογικών Εφαρμογών Τμ. Μηχανικών Πληροφορικής
ΠΥΡΟΠΡΟΣΤΑΣΙΑ.
Εισηγητής: δρ. Χρήστος Λεμονάκης
Εργομετρια 4 Πηγές μυικης ενέργειας
إعداد: أسَاتذة الرياضيات
Διαγνωστικές δοκιμασίες
Μακροοικονομία Διάλεξη 9.
The Real Number System Το σύστημα των Πραγματικών Αριθμών
Αν δεν υπάρχουν κορυφές περιττού βαθμού ο έλεγχος στο 7.
Ειδικά θέματα σε κινητά και ασύρματα δίκτυα
ΠΡΟΒΛΗΜΑΤΑ ΦΑΣΜΑΤΟΣΚΟΠΙΑΣ Δ. Γεωργιάδης, Επικ. Καθηγητής
Παναγιώτης Γ. Μουσταΐρας Δρ Κοινωνιολογίας της Εκπαίδευσης
Πανεπιστήμιο Βόλου Παιδαγωγικό Τμήμα Δημοτικής Εκπαίδευσης
Binary Decision Diagrams
ΒΑΡΟΜΕΤΡΟ ΕΒΕΘ – Σεπτέμβριος 2017
Η εποχή των επαναστάσεων
ΑΝΑΛΥΣΗ ΔΙΑΣΠΟΡΑΣ ΕΘΝΙΚΟ ΚΑΙ ΚΑΠΟΔΙΣΤΡΙΑΚΟ ΠΑΝΕΠΙΣΤΗΜΙΟ ΑΘΗΝΩΝ
Υδραυλικά & Πνευματικά ΣΑΕ
ΕΝΙΑΙΟ ΠΡΟΓΡΑΜΜΑ ΜΕΤΑΠΤΥΧΙΑΚΩΝ ΣΠΟΥΔΩΝ ΝΟΜΙΚΗΣ ΣΧΟΛΗΣ Ε. Κ. Π. Α
گردآورندگان: ژاله صادقی نسرین نعمتی
+ 2 இயற்பியல் (தமிழ் வழி)
Kλυτία, η νύμφη που έγινε ηλιοτρόπιο
ΗΜΥ-210: Λογικός Σχεδιασμός Εαρινό Εξάμηνο 2005
Chương 5. Lý thuyết thiết kế CSDL
ΧΡΟΝΙΚΟΣ ΠΡΟΓΡΑΜΜΑΤΙΣΜΟΣ ΕΡΓΩΝ
المستقيمات الهامة في مثلث
An Ardteistiméireacht
chúc mừng quý thầy cô về dự giờ với lớp
الحث الكهرومغناطيسي مؤشرات الأداء
المثلث القائم الزاوية والدائرة
النسبة الذهبية العدد الإلهي
לוגיקה למדעי המחשב1.
حساب المحيطات و المساحات و الحجوم
B.ELANGOVAN. M.Sc., M.Ed., M.Phil., PHSS, Kanchipuram.
TRÖÔØNG HÔÏP ÑOÀNG DAÏNG THÖÙ III
கல்வி அமுது.
An Ardteistiméireacht
Ένα γεγονός που συγκλονίζει τη Βυζαντινή Αυτοκρατορία
Σταθερά ΚΕΣΠΕΜ Κομοτηνής Εκπαιδευτικός: Κυριακή Ζαφείράκη Επιστημονική Υπεύθυνη: Μαρία Ζωγραφάκη Επόπτρια: Μαρία Γραμματίκα Τάξη: Στ Αριθμός Παιδιών:
Syprina e trapezit dhe deltoidit
Өнөөдрийн хичээлд амжилт хүсье!
Αρχες διοικησησ & διαχειρισησ εργων
Илмий раҳбар доц.в.б.Тастанов Н.А.
ΠΑΡΟΥΣΙΑΣΗ ΤΟΥ ΤΜΗΜΑΤΟΣ ΕΠΙΣΤΗΜΩΝ ΠΡΟΣΧΟΛΙΚΗΣ ΑΓΩΓΗΣ ΚΑΙ ΕΚΠΑΙΔΕΥΣΗΣ
Παλαιολόγου Μπενιζέλου 7 Αθήνα 10556
ΚΟΙΝΩΝΙΚΕΣ ΔΙΑΣΤΑΣΕΙΣ ΤΟΥ ΕΚΠΑΙΔΕΥΤΙΚΟΥ ΕΠΑΓΓΕΛΜΑΤΟΣ
Constructing a Triangle
ΣΧΕΔΙΟ ΑΞΙΟΛΟΓΗΣΗΣ (Σ.Α.)
Μεταγράφημα παρουσίασης:

கூட்டு உருவங்களின் சுற்றளவு

உருவங்கள் சுற்றளவு சூத்திரம் மீள்பார்வை - உருவங்கள் மற்றும் அதன் சூத்திரங்கள் உருவங்கள் சுற்றளவு சூத்திரம் சதுரம் சதுரத்தின் சுற்றளவு (P) = 4 x S S- பக்கங்களின் நீளம். செவ்வகம் செவ்வகத்தின் சுற்றளவு (P) = 2 ( l + b ) l - நீளம் மற்றும் b - அகலம் முக்கோணம் முக்கோணத்தின் சுற்றளவு (P) = 3 பக்கங்களின் கூடுதல் P = a + b + c a, b மற்றும் c என்பவை பக்கங்கள்

உருவங்கள் சுற்றளவு சூத்திரம் வட்டம் உருவங்கள் சுற்றளவு சூத்திரம் வட்டம் வட்டத்தின் சுற்றளவு (P) = 2πr r - வட்டத்தின் ஆரம் அரை வட்டம் அரை வட்டத்தின் சுற்றளவு (P) =πr+2r r - வட்டத்தின் ஆரம் கால் வட்டம் கால் வட்டத்தின் சுற்றளவு(P) = r - வட்டத்தின் ஆரம்.

சுற்றளவுக்கான உதாரணங்கள் வினாக்கள் விடைகள் சதுரத்தின் சுற்றளவு P= ? சதுரத்தின் சுற்றளவு (P)=4 x S P = 4 X 5 (S = 5 செ.மீ) விடை: P = 20 செ.மீ செவ்வகத்தின் சுற்றளவுP=? செவ்வகத்தின் சுற்றளவு (P) = 2 (l+b) P = 2 (7 + 4 ) (l =7 செ.மீ, b= 4 செ.மீ) P = 2 * 11 விடை: P = 22 செ.மீ முக்கோணத்தின் சுற்றளவு P=? முக்கோணத்தின் சுற்றளவு (P) = 3 பக்கங்களின் கூடுதல் P = 3 + 4 + 5 விடை: P = 12 செ.மீ

வினாக்கள் விடைகள் வட்டத்தின் சுற்றளவு P=? வினாக்கள் விடைகள் வட்டத்தின் சுற்றளவு P=? வட்டத்தின் சுற்றளவு (P) = 2πr கொடுக்கப்பட்டவை, r = 4 P = 2 * 3.14 + 4 (π = 3.14, r =4 ) P = 6. 28 + 4 விடை: P = 10 . 28 செ.மீ அரை வட்டத்தின் சுற்றளவு (P) =πr+2r கொடுக்கப்பட்டவை d=6 ,  r=d/2= 6/2= 3 P = 3.14 * 3 + 2 *3 (π = 3.14,r=3 ) P = 9.42 + 6 விடை: P=15.42 செ.மீ அரை வட்டத்தின் சுற்றளவு P=? கால் வட்டத்தின் சுற்றளவு P=? கால் வட்டத்தின் சுற்றளவு (P) = கொடுக்கப்பட்டவை r = 2 P= P= 3.14 + 4 விடை: P= 7.14 செ.மீ

எடுத்துக்காட்டு 1: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க. தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். கொடுக்கப்பட்டவை, BC=4 செ.மீ, CD=8 செ.மீ மற்றும் AE=DE=AD. படத்திலிருந்து ABCD என்பது ஒரு செவ்வகம் என தெரிகிறது. BC=AD= 4 செ.மீ மற்றும் CD=AB=8 செ.மீ (ஏனென்றால் செவ்வகத்தின் நீளமும் அகலமும் சமம்) ∴ AE=4 செ.மீ, DE=4 மீ (கொடுக்கப்பட்டவை, AE=DE=AD) படி 2: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல் = AB + BC + CD + DE + EA = 8 + 4 + 8 + 4 + 4 = 28 செ.மீ விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 28 செ.மீ

எடுத்துக்காட்டு 2: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க . தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். கொடுக்கப்பட்டவை, முக்கோணத்தின் பக்கம் AB = 5 மீ, AD= 4 மீ மற்றும் BD = 6 மீ படத்திலிருந்து BCD என்பவை அரை வட்டம் என தெரிகிறது . எனவே, என்ற வில்லின் நீளத்தை கண்டறிய அரை வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த வேண்டும். படி 2 :வில்லின் நீளம் = πr கொடுக்கப்பட்டவை, d= 6 மீ (BD)  r = d/2 = 6/2= 3 மீ வில்லின் நீளம் = (π= மற்றும் r=3) வில்லின் நீளம் மீ (ஆரத்தின் மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது) (அரை வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த)

படி 3: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல் = AB + + DA = 5 + 9.4 + 4 விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 18.4 மீ

எடுத்துக்காட்டு 3: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க . தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். படத்திலிருந்து, BCEF என்பவை செவ்வகம் என நாம் அறிகின்றோம் கொடுக்கப்பட்டவை, செவ்வகத்தின் பக்கம் BC=EF=12 செ.மீ மற்றும் BF= CE= 7 செ.மீ (∵ ஏனென்றால் செவ்வகத்தின் நீளமும் அகலமும் சமம். ). படத்திலிருந்து BAF மற்றும் CDE என்பவை கால் வட்டம் என தெரிகிறது. AB=BF= 7 செ.மீ மற்றும் CD=CE= 7 செ.மீ. (∵ கால் வட்டதின் ஆரம் r = 7 செ.மீ) நாம் வில்லின் நீளத்தை மற்றும் கண்டுபிடிக்க, கால்வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த வேண்டும்.

படி 2 : வில்லின் நீளம் = (π= மற்றும் r=7) (கால் வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த) படி 3: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல் = AB + BC + CD + + EF + = 7 + 12 + 7 + 11 + 12 + 11 விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 60 செ.மீ

செய்து பார்… 1. அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க . 2. அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க . இவற்றை முயற்சி செய்யவும்