Η παρουσίαση φορτώνεται. Παρακαλείστε να περιμένετε

Η παρουσίαση φορτώνεται. Παρακαλείστε να περιμένετε

கூட்டு உருவங்களின் சுற்றளவு

Παρόμοιες παρουσιάσεις


Παρουσίαση με θέμα: "கூட்டு உருவங்களின் சுற்றளவு"— Μεταγράφημα παρουσίασης:

1 கூட்டு உருவங்களின் சுற்றளவு

2 உருவங்கள் சுற்றளவு சூத்திரம்
மீள்பார்வை - உருவங்கள் மற்றும் அதன் சூத்திரங்கள் உருவங்கள் சுற்றளவு சூத்திரம் சதுரம் சதுரத்தின் சுற்றளவு (P) = 4 x S S- பக்கங்களின் நீளம். செவ்வகம் செவ்வகத்தின் சுற்றளவு (P) = 2 ( l + b ) l - நீளம் மற்றும் b - அகலம் முக்கோணம் முக்கோணத்தின் சுற்றளவு (P) = 3 பக்கங்களின் கூடுதல் P = a + b + c a, b மற்றும் c என்பவை பக்கங்கள்

3 உருவங்கள் சுற்றளவு சூத்திரம் வட்டம்
உருவங்கள் சுற்றளவு சூத்திரம் வட்டம் வட்டத்தின் சுற்றளவு (P) = 2πr r - வட்டத்தின் ஆரம் அரை வட்டம் அரை வட்டத்தின் சுற்றளவு (P) =πr+2r r - வட்டத்தின் ஆரம் கால் வட்டம் கால் வட்டத்தின் சுற்றளவு(P) = r - வட்டத்தின் ஆரம்.

4 சுற்றளவுக்கான உதாரணங்கள்
வினாக்கள் விடைகள் சதுரத்தின் சுற்றளவு P= ? சதுரத்தின் சுற்றளவு (P)=4 x S P = 4 X 5 (S = 5 செ.மீ) விடை: P = 20 செ.மீ செவ்வகத்தின் சுற்றளவுP=? செவ்வகத்தின் சுற்றளவு (P) = 2 (l+b) P = 2 (7 + 4 ) (l =7 செ.மீ, b= 4 செ.மீ) P = 2 * 11 விடை: P = 22 செ.மீ முக்கோணத்தின் சுற்றளவு P=? முக்கோணத்தின் சுற்றளவு (P) = 3 பக்கங்களின் கூடுதல் P = விடை: P = 12 செ.மீ

5 வினாக்கள் விடைகள் வட்டத்தின் சுற்றளவு P=?
வினாக்கள் விடைகள் வட்டத்தின் சுற்றளவு P=? வட்டத்தின் சுற்றளவு (P) = 2πr கொடுக்கப்பட்டவை, r = 4 P = 2 * (π = 3.14, r =4 ) P = விடை: P = செ.மீ அரை வட்டத்தின் சுற்றளவு (P) =πr+2r கொடுக்கப்பட்டவை d=6 ,  r=d/2= 6/2= 3 P = 3.14 * * (π = 3.14,r=3 ) P = விடை: P=15.42 செ.மீ அரை வட்டத்தின் சுற்றளவு P=? கால் வட்டத்தின் சுற்றளவு P=? கால் வட்டத்தின் சுற்றளவு (P) = கொடுக்கப்பட்டவை r = 2 P= P= விடை: P= 7.14 செ.மீ

6 எடுத்துக்காட்டு 1: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க.
தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். கொடுக்கப்பட்டவை, BC=4 செ.மீ, CD=8 செ.மீ மற்றும் AE=DE=AD. படத்திலிருந்து ABCD என்பது ஒரு செவ்வகம் என தெரிகிறது. BC=AD= 4 செ.மீ மற்றும் CD=AB=8 செ.மீ (ஏனென்றால் செவ்வகத்தின் நீளமும் அகலமும் சமம்) ∴ AE=4 செ.மீ, DE=4 மீ (கொடுக்கப்பட்டவை, AE=DE=AD) படி 2: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல் = AB + BC + CD + DE + EA = = 28 செ.மீ விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 28 செ.மீ

7 எடுத்துக்காட்டு 2: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க .
தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். கொடுக்கப்பட்டவை, முக்கோணத்தின் பக்கம் AB = 5 மீ, AD= 4 மீ மற்றும் BD = 6 மீ படத்திலிருந்து BCD என்பவை அரை வட்டம் என தெரிகிறது . எனவே, என்ற வில்லின் நீளத்தை கண்டறிய அரை வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த வேண்டும். படி 2 :வில்லின் நீளம் = πr கொடுக்கப்பட்டவை, d= 6 மீ (BD)  r = d/2 = 6/2= 3 மீ வில்லின் நீளம் = (π= மற்றும் r=3) வில்லின் நீளம் மீ (ஆரத்தின் மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது) (அரை வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த)

8 படி 3: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல்
= AB DA = விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 18.4 மீ

9 எடுத்துக்காட்டு 3: அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க .
தீர்வு : கூட்டு உருவங்களின் சுற்றளவு என்பது உருவங்களின் வெளிப்பக்கங்களின் கூடுதல் என நமக்கு தெரியும். படி 1: விடுபட்ட பக்கங்களை கண்டுபிடித்தல். படத்திலிருந்து, BCEF என்பவை செவ்வகம் என நாம் அறிகின்றோம் கொடுக்கப்பட்டவை, செவ்வகத்தின் பக்கம் BC=EF=12 செ.மீ மற்றும் BF= CE= 7 செ.மீ (∵ ஏனென்றால் செவ்வகத்தின் நீளமும் அகலமும் சமம். ). படத்திலிருந்து BAF மற்றும் CDE என்பவை கால் வட்டம் என தெரிகிறது. AB=BF= 7 செ.மீ மற்றும் CD=CE= 7 செ.மீ. (∵ கால் வட்டதின் ஆரம் r = 7 செ.மீ) நாம் வில்லின் நீளத்தை மற்றும் கண்டுபிடிக்க, கால்வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த வேண்டும்.

10 படி 2 : வில்லின் நீளம் = (π= மற்றும் r=7)
(கால் வட்டதின் சுற்றளவு சூத்திரம் பயன்படுத்த) படி 3: கூட்டு உருவங்களின் சுற்றளவு = வெளிப்பக்கங்களின் கூடுதல் = AB + BC + CD EF + = விடை : கூட்டு உருவங்களின் சுற்றளவு = 60 செ.மீ

11 செய்து பார்… 1. அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க .
2. அருகில் உள்ள கூட்டு உருவங்களின் சுற்றளவைக் காண்க . இவற்றை முயற்சி செய்யவும்


Κατέβασμα ppt "கூட்டு உருவங்களின் சுற்றளவு"

Παρόμοιες παρουσιάσεις


Διαφημίσεις Google